Day: January 30, 2023

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை

மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அப்பாடசாலையின் அதிபர் பிரேமவன்த்த அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து [...]

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லைஇன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை

இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை [...]

மசூதியில் குண்டு வெடிப்பு – 19 பேர் பலிமசூதியில் குண்டு வெடிப்பு – 19 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மதியம் தொழுகையின்போது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் முன் [...]

இலங்கையில் மீண்டும் பதற்றம்இலங்கையில் மீண்டும் பதற்றம்

இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்பாக தற்போது இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொருளாதார நெருக்கடிஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை எதிர்த்தும் [...]

10 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது10 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வர்ணப்பூச்சு தொழிலை மேற்கொண்டு வரும் [...]

ஆசிரியர் பற்றாக்குறை – 26 ஆயிரம் பேருக்கு நியமனம்ஆசிரியர் பற்றாக்குறை – 26 ஆயிரம் பேருக்கு நியமனம்

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து [...]

யாழ் மருதங்கேணியில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்யாழ் மருதங்கேணியில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுவன் [...]

யாழில் 63 வயதான நபருக்கும் இளம் யுவதிக்கும் திருமணம்யாழில் 63 வயதான நபருக்கும் இளம் யுவதிக்கும் திருமணம்

ஜேர்மனியில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 63 வயதான நபருக்கும் 35 வயதான பெண்ணுக்கும் யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் பெரும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் குறித்த இருவருக்கும் திருமணம் நடந்து விவாகரத்து ஆனவர்கள் என [...]

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கைஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி பல நகரங்களிலும் வளிமாசுபாட்டு தரக்குறியீடு 100 முதல் 150 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர், பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். இந்நிலைமை [...]

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழப்புபாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதரஸாவில் இருந்து நேற்று (29.01.2023) 25 முதல் 30 மாணவர்களுடன் பயணம் செய்த படகு கவிழ்ந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இறந்த சிறுவர்கள் ஏழு மற்றும் 14 [...]

நோயாளர் காவு வண்டி மோதி 5 வயதுச் சிறுமி உட்பட இருவர் படுகாயம்நோயாளர் காவு வண்டி மோதி 5 வயதுச் சிறுமி உட்பட இருவர் படுகாயம்

சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுச் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தகம – கிரிமெடியாவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த [...]

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – சம்பவ இடத்தில் இளைஞர் பலியாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – சம்பவ இடத்தில் இளைஞர் பலி

யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த [...]

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன்அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன்

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியானது. வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த மாணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னிப்பிட்டி கிறிஸ்துராஜா வித்தியாலய மாணவன் செனித நெட்டினு பெரேரா என்ற மாணவன் 198 புள்ளிகனை [...]

நாளை முதல் வானிலையில் மாற்றம்நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாளையிலிருந்து நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. எனவே, ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதி நாடு முழுவதும் பல இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது [...]