போதைப்பொருள் வியாபாரி மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு
இன்று (21) மெட்டியகொட பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை பொலிசார் கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related Post
உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கைச் சிறுவன்
சர்வதேச சாதனை புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கைச் சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் [...]
எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்ய நடவடிக்கை
எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு [...]
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்பு
சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் [...]