இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்

நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகி வருவதாக சுகாதாரத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நேற்று (20) நாட்டில் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டில் பதிவான மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,793 ஆகும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட பெண்ணும் நேற்று உயிரிழந்துள்ளனர்.
Related Post

நாடு இருளில் மூழ்கும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார [...]

பணவீக்கம் 65% ஆக குறைவு
இலங்கையின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் [...]

பெண்ணை கடத்திசென்ற கார் – பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [...]