நாடு இருளில் மூழ்கும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால் இந்த நிலை ஏற்படுமெனவும் அச் சங்கம் கூறியுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பாரிய மின்வெட்டு ஏற்படும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
Related Post

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் ஜோடி மரணம்
கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இளம் ஜோடி [...]

ஜப்பானை தாக்கிய சுனாமி – விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து [...]

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்
தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டில் சில மாற்றங்களைச் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி [...]