பணவீக்கம் 65% ஆக குறைவு


இலங்கையின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபரில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 70.6% ஆக பதிவாகி இருந்தது.

மேலும், ஒக்டோபர் மாதத்தில் 80.9% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 69.8% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *