இலங்கையில் உச்சம் தொட்டது சவர்க்காரத்தின் விலை

நாட்டில் சவர்க்காரத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சலவை சவர்க்காரம் 100 ரூபாயாகவும், 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரம் 175 ரூபாயாகவும் அதிகரித்திருக்கின்றது.
ஏனைய சவர்க்காரங்கள் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், சில சிறப்பு அங்காடிகளில் சவர்க்காரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

தேர்தல் பணத்தை மக்களது பட்டினியை போக்க பயன்படுத்துங்கள் – பொருளாதார ஆய்வாளர்கள்
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் 3 பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் 72 பில்லியன் ரூபாவை [...]

யாழ்.மாவட்டத்தில் 2500 ரூபாய் கொடுப்பனவு
நாடு முழுவதும் கர்ப்பவதி பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மாருக்கும் 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் [...]

இன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 வகையான உணவு வகைகளின் [...]