Day: July 10, 2023

முல்லைத்தீவில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்புமுல்லைத்தீவில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடி பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. இதில் பெரிய பரா-13, [...]

மேலுமொரு பேருந்து விபத்து – 8 பேர் காயம்மேலுமொரு பேருந்து விபத்து – 8 பேர் காயம்

புத்தளம் பகுதியிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே குடைசாய்ந்துள்ளது. புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் [...]

வவுனியாவில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலைவவுனியாவில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

வவுனியா, கல்மடு ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே [...]

குளவி கொட்டுக்கு இலக்காகி 45 மாணவர்கள் வைத்தியசாலையில்குளவி கொட்டுக்கு இலக்காகி 45 மாணவர்கள் வைத்தியசாலையில்

பொலன்னறுவையில் பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பொலன்னறுவை ஹிங்குராக்கொட ஆரம்ப பாடசாலையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை வளாகத்தில் இன்று முற்பகல் இருந்த குளவி கூடு ஒன்று [...]

யாழில் டிக் டொக் காதலனை நம்பி சென்ற மாணவி தற்கொலையாழில் டிக் டொக் காதலனை நம்பி சென்ற மாணவி தற்கொலை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில்,காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவி [...]

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர நண்டுஇலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர நண்டு

மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டி, துனுமடலாவ காட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மர நண்டு இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் உள்ள 51 நண்டு வகைகளில் 50 நண்டு இனங்கள் [...]

சீனாவில் பாடசாலையில் கத்திக்குத்து – 6 பேர் உயிரிழப்புசீனாவில் பாடசாலையில் கத்திக்குத்து – 6 பேர் உயிரிழப்பு

சீனாவில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். [...]

ஆடியில் இரண்டு அமாவாசை – யாருமே குழம்ப தேவையில்லைஆடியில் இரண்டு அமாவாசை – யாருமே குழம்ப தேவையில்லை

ஆடி மாத்திலே இரண்டு அமாவாசை வருகின்றது. இது தொடர்பாக யாருமே குழம்ப தேவையில்லை விளக்கம் தருகிறார் சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள். ஆடி அமாவாசை தொடர்பாக அவர் இன்று (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். [...]

பேருந்து விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தாவல்பேருந்து விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தாவல்

பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஓடைக்குள் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கதுருவெலயில் [...]

சீனாவுக்கு ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கைசீனாவுக்கு ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்திருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சீனாவுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா [...]

மல்லாவியில் துப்பாக்கிச் சூடு – 23 வயது இளைஞர் உயிரிழப்புமல்லாவியில் துப்பாக்கிச் சூடு – 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் [...]

இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்து – இருவர் பலி, 25 பேர் காயம்இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்து – இருவர் பலி, 25 பேர் காயம்

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் [...]

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் [...]