முல்லைத்தீவில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடி பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.
இன்று (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
இதில் பெரிய பரா-13, சின்ன பரா – 01, 82 MM மோட்டார் – 49, 60 MM மோட்டார் – 01, ஆர் வி ஜி – 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல தொகை வெடி பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
Related Post

யாழில் இருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை
மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு இலங்கை, [...]

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக [...]

யாழில் போதைப்பொருள் பாவனையால் இளைஞன் மரணம்
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . [...]