Day: May 30, 2023

மாட்டிறைச்சி உண்ண வேண்டாம் – அவசர எச்சரிக்கைமாட்டிறைச்சி உண்ண வேண்டாம் – அவசர எச்சரிக்கை

வடமேல் மாகாணத்தில் கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து பெறப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றிச் செல்வது கடந்த ஞாயிறு முதல் [...]

கொழும்பில் 21 வயது மாணவி மாயம் – பதறும் பெற்றோர்கொழும்பில் 21 வயது மாணவி மாயம் – பதறும் பெற்றோர்

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் ஆங்கில [...]

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்புஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் [...]

யாழில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உட்பட மூவர் கைதுயாழில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் (29) மூவர் கைது செய்யப்பட்டனர். அந்த விடுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன . அதன் [...]

நீராடச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி பலிநீராடச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி பலி

கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை கஹடபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீராடச் [...]

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மீள் பரிசீலனை முடிவுகள் இதோ2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மீள் பரிசீலனை முடிவுகள் இதோ

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மீள் பரிசீலனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மாணவர்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளைப் பெற முடியும். [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]