2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மீள் பரிசீலனை முடிவுகள் இதோ

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மீள் பரிசீலனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மாணவர்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளைப் பெற முடியும்.
Related Post

யாழ். மாநகர சபை முதல்வருக்கு எதிராக வழக்கு தாக்கல்
யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் [...]

எரிபொருள் வரிசையில் அடிதடி – ஒருவர் மீது கத்திக்குத்து
எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு வரிசையில் உருவான அடிதடியில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் [...]

வவுனியாவில் கன மழை காரணமாக 5 வீடுகள் பாதிப்பு
வவுனியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், [...]