இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை
இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related Post
12 மணி நேரம் நீர் விநியோகம் தடை
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) நீர் விநியோகம் தடைப்படும் என [...]
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை [...]
யாழில் மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்
யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலை பகுதியில் யாரும் தனக்கு இல்லை என்று கிணற்றுக்குள் விழுந்த [...]