Day: January 24, 2023

யாழ். மாநகர சபை முதல்வருக்கு எதிராக வழக்கு தாக்கல்யாழ். மாநகர சபை முதல்வருக்கு எதிராக வழக்கு தாக்கல்

யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, [...]

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் – யாழ் பல்கலைகழக மாணவர்கள் பேரணிக்கு அழைப்புஇலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் – யாழ் பல்கலைகழக மாணவர்கள் பேரணிக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.யாழ்ப்பாணப் [...]

27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரும் இந்திய மீனவ தலைவர்கள்27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரும் இந்திய மீனவ தலைவர்கள்

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் [...]

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலிகொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்து வண்டியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதுவானின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு [...]

யாழ் போதனா வைத்தியசாலையில் கறுப்புப் பட்டி போராட்டம்யாழ் போதனா வைத்தியசாலையில் கறுப்புப் பட்டி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கறுப்பு வாரத்தின் முதல் நாளிலேயே இன்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. [...]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், கண்டி,காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை [...]

மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்

நாளை (25) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் [...]

யாழ்.சுன்னாகம் பகுதியில் சினிமா பாணியில் வாள்வெட்டு தாக்குதல் (காணொளி)யாழ்.சுன்னாகம் பகுதியில் சினிமா பாணியில் வாள்வெட்டு தாக்குதல் (காணொளி)

யாழ்.சுன்னாகம் பகுதியில் இரு வாள்வெட்டு கும்பல்கள் சினிமா பாணியில் விபத்தை ஏற்படுத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கேசன்துறை வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர்எனப்படும் நபருக்கு பட்டாரக [...]

அம்புலன்ஸ் மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழப்புஅம்புலன்ஸ் மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் அம்புலன்ஸ் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வீதியைக் கடக்க முயன்ற சிறுமி மீது அம்புலன்ஸ் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி [...]

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்த எரிபொருள் பவுசர்கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்த எரிபொருள் பவுசர்

வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்த எரிபொருள் பவுசர் ஆற்றில் சுமார் 100 மீற்றர் துாரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் பவுஸர் புத்தளம்- கொழும்பு வீதியில் ஆனவிழுந்தாவைக்கு அருகில் உள்ள பத்துளு ஓயாபாலத்தின் பாதுகாப்பு பக்க [...]

பொலிஸ் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்புபொலிஸ் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பிலிருந்த போது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபரினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஊழியர் ஒருவர், பொலிஸ் [...]

காதலியின் அந்தரங்கப் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த யாழ்.பல்கலை மாணவன்காதலியின் அந்தரங்கப் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த யாழ்.பல்கலை மாணவன்

தனது முன்னாள் காதலியின் புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த யாழ்ப்பாண பல்கலைகழக்கழக மாணவர் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு, படங்கள் அழிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகள் வீதியில் செல்லும் போது சில இளைஞர்கள் பாலியல் சேட்டையில் ஈடுபடுவதாக சில மாதங்களின் முன்னர் [...]

முல்லைத்தீவில் கோர விபத்து – 23 வயது இளைஞன் பலி, 4 பேர் காயம்முல்லைத்தீவில் கோர விபத்து – 23 வயது இளைஞன் பலி, 4 பேர் காயம்

உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் சென்ற உந்துருளிகள் இரண்டு மோதியதில் இந்த விபத்து [...]

பிரித்தானியாவில் நடைபெற்ற 30 வது ஆண்டு மாவீர வீரவணக்க நாள்பிரித்தானியாவில் நடைபெற்ற 30 வது ஆண்டு மாவீர வீரவணக்க நாள்

பிரித்தானியாவில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30 வது ஆண்டு வீரவணக்க நாள். தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்!! வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து 30 ஆண்டுகள் [...]

கேகாலையில் பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு அசிட் வீச்சுகேகாலையில் பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு அசிட் வீச்சு

கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் [...]

புலமைப்பரிசில் பெறுபேறுகள்தொடர்பாக வெளியான புதிய அறிவிப்புபுலமைப்பரிசில் பெறுபேறுகள்தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் [...]