Day: December 27, 2022

திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலைதிலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் விதித்த சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் [...]

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புயாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்டு போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் மிகக் குறைந்த [...]

தேசிய மட்டத்தில் வேலாயுதம் மகாவித்தியாலயம் முதலிடம் (பருத்தித்துறை)தேசிய மட்டத்தில் வேலாயுதம் மகாவித்தியாலயம் முதலிடம் (பருத்தித்துறை)

இன்று அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில்தரம் 10,11 இற்கான நாட்டார் பாடல் குழு நிகழ்வில் முதலாம் இடம் பெற்றுள்ளது யா/வேலாயுதம் மகாவித்தியாலயம். இது பற்றிய உத்தியோகபூர்வத் தகவலை பாடசாலை அதிபர் திரு.கு.ரவீந்திரன் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது… [...]

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் பலிஇலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று [...]

இலங்கையில் 6 மணித்தியாலம் மின்வெட்டு – எச்சரிக்கை விடும் அமைச்சர்இலங்கையில் 6 மணித்தியாலம் மின்வெட்டு – எச்சரிக்கை விடும் அமைச்சர்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படாவிடின், மின்வெட்டு தொடருமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார் நாளாந்த மின்வெட்டைக் குறைக்கும் வகையில், மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில் மின்சார சபைக்கு [...]

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு 15,000 ரூபா நிதி உதவிகுறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு 15,000 ரூபா நிதி உதவி

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் உதவியுடன் 7 மாவட்டங்களில் நெல் பயிரிடும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு 15,000 ரூபா பண உதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இது ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு [...]

மதுபான பாவனையால் நாளொன்றுக்கு 110 பேர் பலிமதுபான பாவனையால் நாளொன்றுக்கு 110 பேர் பலி

புகையிலை மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) [...]

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய -19 வயது பெண் கைதுஉள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய -19 வயது பெண் கைது

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கரிப்பூர் சர்வதேச விமானநிலையம் செயல்படுகிறது. இங்கு நேற்று ஒரு இளம்பெண் தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். காசர்கோடு பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஷாலா என்றும், 19 வயதான அவர் துபாயில் இருந்து [...]

மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கைமீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பஹத்த தும்பற, உடுதும்பற, கங்க இஹல கோரளை, பஹத்த ஹேவா ஹெட்ட, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, யட்டிநுவர கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ, ரம்புக்கனை, மாவனெல்ல, [...]

எதிர்வரும் 4 தினங்களுக்கான மின்வெட்டு விபரம்எதிர்வரும் 4 தினங்களுக்கான மின்வெட்டு விபரம்

இலங்கையில் இன்று (27-12-2022) முதல் டிசம்பர் – 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 4 நாட்களில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின் இணைப்பை துண்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக [...]

யாழில் இளம் தாதியுடன் உல்லாசம் – வைத்தியர் மீது மனைவி கொலை வெறி தாக்குதல்யாழில் இளம் தாதியுடன் உல்லாசம் – வைத்தியர் மீது மனைவி கொலை வெறி தாக்குதல்

யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு சமீபத்தில் கிளினிக் ஒன்றை நடாத்திவரும் வைத்தியர் கடந்த வியாழக்கிழமை (22-12-2022) இரவு 11 மணியளவில் கிளினிக்குக்குள் புகுந்த மனைவியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தங்கியிருந்த மருத்துவ உதவியாளரான இளம் பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளார். வைத்தியரின் கிளினிக் இனந்தெரியாத [...]

யாழில் விபத்தில் சிக்கி தாய் பலி – மகள் வைத்தியசாலையில்யாழில் விபத்தில் சிக்கி தாய் பலி – மகள் வைத்தியசாலையில்

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் [...]

மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை உயிரிழப்புமகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை உயிரிழப்பு

மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் நேற்று [...]

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்

எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் [...]

தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்

தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயதான சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் லுணுகல – சூரியகொட பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு [...]

முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி பலிமுல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி பலி

முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் [...]