Day: December 13, 2022

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்

எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologists Researchers) பல பழங்கால மம்மிகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றின் வாயில் திடமான சிப் போன்ற தங்க நாக்குகள் (Golden tongue) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மம்மி (Mummies) சடலங்களின் பல மம்மிகளில் தங்க [...]

“பிக் பொக்ஸ்” நிகழ்ச்சியில் சேர்ப்பதாக கூறி பலரால் சீரழிக்கப்பட்ட தமிழ் யுவதியும் தாயும்“பிக் பொக்ஸ்” நிகழ்ச்சியில் சேர்ப்பதாக கூறி பலரால் சீரழிக்கப்பட்ட தமிழ் யுவதியும் தாயும்

வவுனியாவை சொந்த இடமாகக் கொண்டவர்களும் சுவிஸ்லாந்தில் வசிப்பவர்களுமான தாய் மற்றும் மகளது பாலியல் காட்சிகள் தவறான இணையத்தளம் ஒன்றில் காட்சியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சுவிஸ் பொலிசாருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ”ரிக்ரொக்” பிரபலமான [...]

யாழில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு – பாரிய எதிர்ப்புயாழில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு – பாரிய எதிர்ப்பு

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர். குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்றையதினம் [...]

அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் விஞ்ஞானிகள் சாதனைஅணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் விஞ்ஞானிகள் சாதனை

கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானிகள் அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியுள்ளனர். விஞ்ஞான முன்னேற்றத்தின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாகவும், மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருக்கும், அணுக்கரு இணைவு மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆராச்சியாளர்கள் [...]

திருகோணமலையில் 23 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழப்புதிருகோணமலையில் 23 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரைப்பையழற்சி (கேஸ்டிக்) காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் குளிர் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். [...]

வன்னிப் பெருநிலப்பரப்பில் அரியதொரு தமிழ்க் கல்வெட்டுவன்னிப் பெருநிலப்பரப்பில் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு

வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்று, தொல்லியல்த்துறை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், சோழராட்சி முடிவுற்ற பின்னர் மூவேந்த வேளான் ஏற்பாட்டில் வேளைக்காரர் பிரிவைச் சேர்ந்த மதிமான் பஞ்சரத் [...]

6 வயது சிறுவன் அடித்து கொலை – தாயின் கள்ள காதலன கைது6 வயது சிறுவன் அடித்து கொலை – தாயின் கள்ள காதலன கைது

தாயின் கள்ளக் காதலன் என கூறப்படும் நபரால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவனொருவன் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் [...]

பாட சாலை மாணவர்களுக்கானா அறிவிப்புபாட சாலை மாணவர்களுக்கானா அறிவிப்பு

கல்வி அமைச்சு மற்றும் ´உளவிழிப்புணர்வு பாடசாலை´ (Mindful school) இன் தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரரின் ´உளவிழிப்புணர்வு மன்றம்´ இணைந்து ´உளவிழிப்புணர்வை´ உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு [...]

புதிய நீர் மின் நிலையம் அமைக்கும் பனி – உமா ஓயா திட்டம் ஆரம்பம்புதிய நீர் மின் நிலையம் அமைக்கும் பனி – உமா ஓயா திட்டம் ஆரம்பம்

உமா ஓயா திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நீர் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இன்று [...]

இலங்கையில் சுற்றுலாத்தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல் – எச்சரிக்கும் பிரித்தானியாஇலங்கையில் சுற்றுலாத்தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல் – எச்சரிக்கும் பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் பிரித்தானியா நாட்டின் பிரஜைகள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப செயற்பட வேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் [...]

யாழ்ல்ழில் 2,400 கிலோ மஞ்சள் கடத்தல்!யாழ்ல்ழில் 2,400 கிலோ மஞ்சள் கடத்தல்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (12) மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். இந்தியாவின் தமிழகத்தில் இருந்து 2,400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் [...]

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக மாற்ற அனுமதிஅம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக மாற்ற அனுமதி

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போதுள்ள அனைத்து உள்ளூராட்சி [...]

உபவேந்தர் தாக்குதல் தொடபில் 4 பேர் கைதுஉபவேந்தர் தாக்குதல் தொடபில் 4 பேர் கைது

பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், அதன் பிரகாரம் நேற்றிரவு (12) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 6 மாணவர்கள் கைது [...]

இவ்வாரத்திற்கான மின்வெட்டு விபரம்இவ்வாரத்திற்கான மின்வெட்டு விபரம்

நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் (13,14,15,16) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் நான்கு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் [...]

கொழும்பில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – மூவர் காயம்கொழும்பில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – மூவர் காயம்

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு-குருநாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இன்று (13) அதிகாலை 04.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையின் அநுராதபுரம் டிப்போவுக்குச் சொந்தமான இரண்டு [...]

பாதாள உலகக்குழு உறுப்பினரான வானத்தே ஒல்கொட்டின் சிறிய தாய் கைதுபாதாள உலகக்குழு உறுப்பினரான வானத்தே ஒல்கொட்டின் சிறிய தாய் கைது

கொழும்பில் உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் வீட்டை வலுக்கட்டாயமாக அபகரிக்க முற்பட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் உயிரிழந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான வானத்தே ஒல்கொட்டின் சிறிய தாயும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் பொம்மை கைத்துப்பாக்கியை [...]