Day: December 11, 2022

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புலிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (13) மற்றும் நாளை (12) எரிவாயு நாட்டை வந்தடைய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித [...]

நடு வீதியில் பெண் மீது தாக்குதல் – இரண்டு பெண்கள் கைதுநடு வீதியில் பெண் மீது தாக்குதல் – இரண்டு பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் காரின் பின்னால் இருக்கையில் அமர்ந்து சென்ற பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (10) காலை பம்பலப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் [...]

பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்புபாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பு

பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது. அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 [...]

யாழில் வெள்ளத்தில் மூழ்கிய வீதி -சிரமப்படும் மக்கள் (புகைப்படங்கள்)யாழில் வெள்ளத்தில் மூழ்கிய வீதி -சிரமப்படும் மக்கள் (புகைப்படங்கள்)

யாழ் தொண்டைமானாறு சன்னிதி ஆலயத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள அச்சுவேலி தொண்டைமானாறு விதியானது கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக முற்றாக மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியால் பயணம் செய்வோர் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் [...]

முன்னாள் உபவேந்தர் மீது மாணவர்கள் தாக்குதல்முன்னாள் உபவேந்தர் மீது மாணவர்கள் தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் நேற்று (10) இரவு அவரது மகனின் கார், [...]

12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் 15 தோட்டாக்களுடன் கைது12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் 15 தோட்டாக்களுடன் கைது

கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தோட்டாக்கள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது, வீடொன்றின் அறையில் [...]

போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தேவையில்லைபோதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தேவையில்லை

“போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சுகாதார அடிப்படையில் அணுகுவதே மனித உரிமையாகும். போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தேவையில்லை. இதனைச் சாக்காக வைத்து வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிப்பதே அரசின் மறைமுக நோக்கமாகக் காணப்படுகின்றது”என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அம்பிகா [...]

400 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் – கண்ணீருடன் தாயார்400 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் – கண்ணீருடன் தாயார்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் 70 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மத்தியப் பிரதேச மாநிலம், பீதுல் மாவட்டத்திலுள்ள மந்தாவி என்ற கிராமத்தைச் சேர்ந்த தன்மே சாஹு என்ற [...]

நாடாளுமன்றதின் துணைத்தலைவர் கைதுநாடாளுமன்றதின் துணைத்தலைவர் கைது

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 14 துணைத் தலைவர்களில் ஒருவரான கிரீஸ் நாட்டின் இவா கல்லியை கத்தாருடன் ஊழல் தொடர்புகள் செய்ததாகக் கூறி பெல்ஜியம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதை அடுத்து,ஐரோப்பிய நாடாளுமன்றம் பாரிய ஊழல் விடயத்தால் [...]

செல்ஃபி எடுத்ததால் வந்த வினைசெல்ஃபி எடுத்ததால் வந்த வினை

அண்மையில் அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்த ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விருந்திற்கு இந்த நபர் வந்து செல்ஃபி எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அமைச்சர்கள் புகார் தெரிவித்ததையடுத்து [...]

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு அவசர அறிவிப்புகுழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு அவசர அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும்,பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை [...]

உள்ளூர் உட்பதிக்குக்கு கிடைத்த முன்னுரிமைஉள்ளூர் உட்பதிக்குக்கு கிடைத்த முன்னுரிமை

இலங்கையிலிருந்து 25,000 பனை மரக்கள் போத்தல்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது. நாட்டில் இருந்து பனை மரக்கள் போத்தல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும்,இந்த ஏற்றுமதி மூலம் சுமார் 45,000 டொலர்களை [...]

கொழும்பில் மகிழுந்து விபத்தில் ஒருவர் பலிகொழும்பில் மகிழுந்து விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு – கொள்ளுப்பிட்டி கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெரு(10) காலை குறித்த வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்பாக சென்று முச்சக்கரவண்டியுடன் மோதுண்டது. சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை – உற்பத்தியாளர்கள்முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை – உற்பத்தியாளர்கள்

முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் முட்டை உற்பத்தியாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. விலங்கு [...]

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைவடக்கு,கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. [...]