செல்ஃபி எடுத்ததால் வந்த வினை

அண்மையில் அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்த ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விருந்திற்கு இந்த நபர் வந்து செல்ஃபி எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து அமைச்சர்கள் புகார் தெரிவித்ததையடுத்து அந்த நபர் உரிய புகைப்படத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு குறித்த நபர் ஊடகப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related Post

யாழில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 20 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் [...]

பிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 14 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் [...]

அம்பாறையில் நீராடச் சென்ற 9 வயது சிறுமியும் 6 வயது சிறுவனும் உயிரிழப்பு
அக்கரைப்பற்று – இறக்காமம் – வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடச் சென்ற [...]