லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (13) மற்றும் நாளை (12) எரிவாயு நாட்டை வந்தடைய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதித பீரிஸ் குறிப்பிட்டார்.