யாழில் வெள்ளத்தில் மூழ்கிய வீதி -சிரமப்படும் மக்கள் (புகைப்படங்கள்)


யாழ் தொண்டைமானாறு சன்னிதி ஆலயத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள அச்சுவேலி தொண்டைமானாறு விதியானது கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக முற்றாக மூழ்கியுள்ளது.

இதனால் அவ்வீதியால் பயணம் செய்வோர் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்

REPhGk.jpg REPgmX.jpg REPtBy.jpg REPd0t.jpg REPV13.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *