Day: December 6, 2022

யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் [...]

இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த – சீனக்கப்பல்இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த – சீனக்கப்பல்

சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் தொன் எடையுடைய மருத்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இவ்வாறு [...]

3 பிள்ளைகளின் தாயார் தனது கணவனின் நான்பரை திருமணம்3 பிள்ளைகளின் தாயார் தனது கணவனின் நான்பரை திருமணம்

பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவரின் மனைவியான 3 பிள்ளைகளின் தாயார் தனது கணவனின் நான்பரை திருமணம் முடிக்காத பொலிஸ்கான்ஸ்டபிளை தன்னை திருமணம் முடிக்குமாறு கோரி கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருடன் நெருக்கமாக பழகியதாகவும், அவருடன் [...]

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்கும் – எரிசக்தி அமைச்சர்மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்கும் – எரிசக்தி அமைச்சர்

மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அவ்வாறு அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்குவதை தவிர்க்க முடியாது. இருண்ட யுகத்துக்கு செல்லவேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு [...]

யாழில் கரப்பான் பூச்சியுடன் வடை – உணவகத்திற்கு சீல்யாழில் கரப்பான் பூச்சியுடன் வடை – உணவகத்திற்கு சீல்

கடந்த ஞாயிற்றுகிழமை 04.12.2022 யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்ட நபர், இது தொடர்பில் யாழ் நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு முறைப்பாடு [...]

யாழ் வேலாயுதம் மகாவித்தியாலத்தில் தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் விழிப்பூட்டல் நிகழ்வுயாழ் வேலாயுதம் மகாவித்தியாலத்தில் தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் விழிப்பூட்டல் நிகழ்வு

இன்றையதினம்06.12.22தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் நிகழ்ச்சித்திட்டத்தில் யா/வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வும் தென்னங்கன்று மற்றும் விதைப்பொதிகளும் இலவசமாக வழங்கப்பட்டது.. நிகழ்வு காலை 8.00மணிக்கு கல்லூரி முதல்வர் திரு.கு. ரவீந்திரன் தலமையில் இடம்பெற்றது.நிகழ்வில் தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன்,தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தி.ரவிமயூரன், [...]

யாத்திரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாத்திரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முறையற்ற விதத்தில் குப்பைகளை போட்டுச் செல்லும் சிவனொளிபாத வழிபாட்டில் ஈடுபடும் யாத்திரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். அதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா [...]

முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம்முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம்

முட்டையின் விலை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகி உள்ளது. இவ் அறிவிப்பை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் தெளிப்படுத்தும் போதே [...]

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி  சங்குடன் ஒருவர் கைதுகோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி  சங்குடன் ஒருவர் கைது

வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட [...]

கின்னஸ் சாதனை படைத்த அம்பாறை சிறுமிகின்னஸ் சாதனை படைத்த அம்பாறை சிறுமி

அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த ஸர்ஜுன் அக்மல்இ பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே இரண்டு நிமிடத்தில் மிக வேகமாக கூறி உலக சாதனை புத்தகத்தில் (international book [...]

பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாதுபேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் [...]

அதிவிசேட வர்த்தமானி வெளியானதுஅதிவிசேட வர்த்தமானி வெளியானது

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் [...]

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் – ரணில் விக்ரமசிங்கநாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் – ரணில் விக்ரமசிங்க

உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை எனவும் [...]

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா ? – இரா. சாணக்கியன்மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா ? – இரா. சாணக்கியன்

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் [...]

இன்றைய வளிமண்டல எச்சரிக்கை!இன்றைய வளிமண்டல எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய [...]