யாழ் வேலாயுதம் மகாவித்தியாலத்தில் தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் விழிப்பூட்டல் நிகழ்வு

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

இன்றையதினம்06.12.22தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் நிகழ்ச்சித்திட்டத்தில் யா/வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வும் தென்னங்கன்று மற்றும் விதைப்பொதிகளும் இலவசமாக வழங்கப்பட்டது..

நிகழ்வு காலை 8.00மணிக்கு கல்லூரி முதல்வர் திரு.கு. ரவீந்திரன் தலமையில் இடம்பெற்றது.நிகழ்வில் தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன்,தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தி.ரவிமயூரன்,

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவைப்பிரிவு ஓய்வு பெற்ற பணிப்பாளர் திரு வன்னியகுலம்,வைத்தியர் வேலும்மயிலும் கணேசவேல்,குழந்தைகள் பாதுகாப்பு சட்ட ஆலோசகர் ஓய்வு பெற்ற திரு ஆனந்த செந்தூரன் ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கி நிகழ்வைச்சிறப்பித்தனர்.

WhatsApp Image 2022 12 06 at 11.41.47 AM WhatsApp Image 2022 12 06 at 11.41.20 AM WhatsApp Image 2022 12 06 at 11.40.02 AM WhatsApp Image 2022 12 06 at 11.39.46 AM WhatsApp Image 2022 12 06 at 11.39.38 AM WhatsApp Image 2022 12 06 at 11.39.30 AM WhatsApp Image 2022 12 06 at 11.38.54 AM WhatsApp Image 2022 12 06 at 11.38.41 AM
இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்