Day: December 3, 2022

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கைபல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ [...]

இலங்கை இன்று பெரும் சிக்கலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஇலங்கை இன்று பெரும் சிக்கலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கை இன்று பெரும் சிக்கலில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றுகையில், “பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மிகவும் அபாயகரமான [...]

மதுபானக் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் – அமைச்சர் டயானா கமகேமதுபானக் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் – அமைச்சர் டயானா கமகே

இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபானசாலைகள், பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட [...]

நீதிமன்ற வளாகத்தில் 47 பவுண் தங்கம் திருட்டுநீதிமன்ற வளாகத்தில் 47 பவுண் தங்கம் திருட்டு

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த 47 பவுண் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரியந்துள்ளது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரி எனக்கூறி வந்த ஒருவர், கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பில் [...]

பொலிஸ் பொறுப்பதிகாரியின் வீட்டில் திருட்டு சம்பவம்பொலிஸ் பொறுப்பதிகாரியின் வீட்டில் திருட்டு சம்பவம்

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். வெலிபன்ன, பொந்துபிட்டிய குருந்த வீதியில் அமைந்துள்ள களுத்துறை வடக்கு, பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷான் குமார வசிக்கும் வீட்டிலேயே கொள்ளைச் [...]

அலரி மாளிகையில் மது போதையில் ஆளும் கட்சி அமைச்சர்கள்அலரி மாளிகையில் மது போதையில் ஆளும் கட்சி அமைச்சர்கள்

அலரி மாளிகையில் கடந்த புதன் கிழமை ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இராபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனைவிமாரை அழைத்து வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருந்துபசாரத்தில் மது விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனினும் அமைச்சர் ஒருவர் [...]

20 வயது இளைஞன் மாயம் – தேடுதல் தீவிரம்20 வயது இளைஞன் மாயம் – தேடுதல் தீவிரம்

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆராச்சியின் விதுஷிகா [...]

இலங்கைக்கு 240 மில்லியன் டொலர்களை வழங்கிய அமரிக்காஇலங்கைக்கு 240 மில்லியன் டொலர்களை வழங்கிய அமரிக்கா

இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த தருணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பிளிங்கன் இந்த [...]

இலங்கையில் 15 வயது மாணவனுடன் உல்லாசம் – 42 வயது ஆசிரியை கைதுஇலங்கையில் 15 வயது மாணவனுடன் உல்லாசம் – 42 வயது ஆசிரியை கைது

15 வயதுடைய மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் [...]

நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்

கடந்த 2009ல் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன், சூரி, அப்புக்குட்டி உட்பட பலர் நடித்து, வெண்ணிலா கபடிக்குழு. இப்படம் தமிழகமெங்கும் நல்ல [...]

ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகள்ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகள்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார். திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை தனது வீட்டில் [...]

எரிபொருள் விலை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்எரிபொருள் விலை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

G 07 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு மிக விரைவாக அமல்படுத்தப்படும் என ஜி07 குழுமம் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய கச்சா [...]

பிரித்தானியாவில் பரவும் புதிய வகை தொற்று – உயிரிழக்கும் குழந்தைகள்பிரித்தானியாவில் பரவும் புதிய வகை தொற்று – உயிரிழக்கும் குழந்தைகள்

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்று தற்போது பரவலடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ட்ரெப் ஏ என்பது தொண்டை அழற்சி,டான்சில்லிடிஸ் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் பொதுவான தொற்று ஆகும். இந்நிலையில் குறித்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப் [...]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை – எதிர்க்கட்சிஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை – எதிர்க்கட்சி

இலங்கையில் உக்கிரமடைந்து செல்லும் பொருளாதார நிலைமை காரணமாக மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மக்கள் இனிப் [...]

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 14 வயது மாணவர் உயிரிழப்புநீச்சல் தடாகத்தில் மூழ்கி 14 வயது மாணவர் உயிரிழப்பு

வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டு இருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பன்னல, மாகந்துர பிரதேசத்தில் இந்து 80 மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். [...]

கொழும்பில் அதிரிகரித்து வரும் சிறுநீரகக் கடத்தல்கொழும்பில் அதிரிகரித்து வரும் சிறுநீரகக் கடத்தல்

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் சர்ச்சைக்குரிய செய்திகள் வேளியிட்டிருந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட இந்தக் கடத்தல் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகள் கொழும்பு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, விசாரணைகளை [...]