Day: December 1, 2022

அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்புஅடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்பு

சடலமாக மீட்கப்பட்டவர், 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் இருந்தே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த [...]

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்புபாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (01) முடிவடைவதுடன் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை [...]

ஈழத்தின் முழு நீளத்திரைப்படமான ‘பாலை நிலம்’ திரைக்கு வருகின்றதுஈழத்தின் முழு நீளத்திரைப்படமான ‘பாலை நிலம்’ திரைக்கு வருகின்றது

யூட்சுகி இயக்கம், தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ஈழத்து காவியமான ‘பாலைநிலம்’ திரைப்படமானது, எதிர்வரும் சனிக்கிழமை 03-12-2022/மாலை 6.30 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 04-12-2022/ காலை 10.30, மதியம் 2.30, மாலை 6.30 ஆகிய நேரங்களில் யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் காட்சிபடுத்தப்படுகின்றது. முற்று [...]

யாழில் குளத்தில் நீராட சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்யாழில் குளத்தில் நீராட சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்

குளத்தில் நீராடிய போது நேற்று காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரிய [...]

மனச்சோர்வு நோய்க்கு இது தான் காரணம்மனச்சோர்வு நோய்க்கு இது தான் காரணம்

எமது எண்ணங்கள் மூளையின் இரசாயன வெளிப்பாடே ஆகும் .தேவையற்ற குழப்பம் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் கொழும்பு மருத்துவ பீடத்திலிருந்து சுஜன் சுகுமாரன் [...]

யாழில் புகையிரத்துடன் மோதிய பேருந்து – சாரதி பலியாழில் புகையிரத்துடன் மோதிய பேருந்து – சாரதி பலி

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் அப்பகுதியைச் [...]

இன்று முதல் இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் அதிகரிப்புஇன்று முதல் இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் அதிகரிப்பு

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில் இருந்து இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக [...]

உக்ரைனில் ரஷியா செய்த போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்உக்ரைனில் ரஷியா செய்த போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

உக்ரைனில் ரஷியா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் தயாராகி [...]

இன்று உலக எயிட்ஸ் தினம்இன்று உலக எயிட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் இன்று (01) அனுசரிக்கப்படுகிறது. “சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு [...]

வவுனியாவில் வயோதிபரை மோதிய உந்துவண்டி – பதட்ட நிலை (காணொளி)வவுனியாவில் வயோதிபரை மோதிய உந்துவண்டி – பதட்ட நிலை (காணொளி)

வவுனியா குருமன்காட்டு சந்தி அருகே அதிவேகமாக வந்த உந்துவண்டி மோதியதில் வயோதிபர் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். உந்துவண்டியில் குருமன்காடு பகுதியிலிருந்து காளிகோவில் வீதிக்கு மாறமுற்பட்ட வயோதிபர் மீது வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி ஊடாக சென்ற அதிக சிசி உடைய இரு உந்துவண்டிகளில் [...]

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரிப்புகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரிப்பு

சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி இந்த விடயம் குறித்து [...]

திபதிகள், நீதவான்களுக்கு இடமாற்றம்திபதிகள், நீதவான்களுக்கு இடமாற்றம்

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு [...]

2 மகள்கள் மற்றும் மகனை பல வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை2 மகள்கள் மற்றும் மகனை பல வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை

2 மகள்கள் மற்றும் மகனை பல வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை தனது சொந்த மகள்கள் இருவரை பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகமதனது சொந்த மகள்கள் இருவரை பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த [...]

இன்று மற்றும் நாளைய மின் வெட்டு குறித்த அறிவிப்புஇன்று மற்றும் நாளைய மின் வெட்டு குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் A, B, C, D, E, [...]

காலையில் பனிமூட்டமான நிலை காணப்படும்காலையில் பனிமூட்டமான நிலை காணப்படும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், [...]