உக்ரைனில் ரஷியா செய்த போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

உக்ரைனில் ரஷியா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் தயாராகி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கியது.
10 மாதங்களை கடந்தும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. உக்ரைனில் ரஷியா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை ஒரு சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கு முன்மொழிந்தது. உக்ரைனில் 60,000 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் தெரிவித்துள்ளார்.
Related Post

பேருந்தில் பல்கலை தமிழ் மாணவிகளுடன் மோசமாக நடந்த சிங்களவர்
கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து [...]

இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்
மோசமான வானிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் இந்தியாவின் [...]

கொழும்பில் பாடசாலை மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து [...]