யாழில் புகையிரத்துடன் மோதிய பேருந்து – சாரதி பலி

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
Related Post

விகாரைக்குள் மறைத்து வைக்கப்பட்ட இந்துக் கோயில்
அது முற்றிலும் பெளத்த மக்கள் வாழும் ஓர் பிரதேசத்தின் மத்தியில் இருந்த பெளத்த [...]

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது
முல்லைத்தீவு – குருந்தூர்மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் [...]

பொலிஸ் உத்தியோகஸ்த்தரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி
கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளி ஒருவனை விசாரிக்க முயன்றபோது பொலிஸ் அதிகாரி மீது [...]