இன்று உலக எயிட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் இன்று (01) அனுசரிக்கப்படுகிறது. “சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்.
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் பிரச்சாரத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் ஜனக வேரகொட தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையில் இளைஞர் சமூகத்தினரிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர் டாக்டர் ஜானக வேரகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

கிளிநொச்சி – முகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயம்
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் கண்ணிவெடி வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் [...]

இன்று முதல் 145 ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி [...]

யாழில் திடீரென பூட்டப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – மக்கள் முறுகல்
யாழ்.மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என கூறி நிலையங்கள் [...]