அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்பு


சடலமாக மீட்கப்பட்டவர், 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் இருந்தே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *