Day: November 28, 2022

இளைஞர்களே தொப்பை அவதானம் தேவைஇளைஞர்களே தொப்பை அவதானம் தேவை

உடலின் கொலஸ்ட்ரால் அளவே எம் வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .. இப்போது நல்ல கொலஸ்ட்ரால் இழக்காமல் இருப்போம் கெட்ட கொழுப்பை தவிர்ப்போம் கொழும்பு மருத்துவபீட மாணவன் சுஜன் சுகுமாரன் [...]

யாழில் போதையில் சென்று மோதிய காவல்துறை – தப்பிச் செல்ல முயற்சியாழில் போதையில் சென்று மோதிய காவல்துறை – தப்பிச் செல்ல முயற்சி

யாழ்.நகரில் நிறைபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற காவல்துறை உத்தியோகஸ்த்தர்கள் இருவர் வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த நிலையில் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். முலவை சந்திப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. வாகனம் ஒன்றினை இடித்துவிட்டு [...]

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம்

2023 ஆம் ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், 2022 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வருகை உறுதிப்படுத்தல் கட்டாயமில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. [...]

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலைஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை

மட்டக்குளிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை காரில் வந்த இருவர் இந்த கொலையை செய்யதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர் [...]

இன்று மற்றும் நாளைய மின்வெட்டு நேரம் அதிகரிப்புஇன்று மற்றும் நாளைய மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல் வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் [...]

காரைநகரில் காணி சுவீகரிப்பு – மக்கள் பாரிய எதிர்ப்புகாரைநகரில் காணி சுவீகரிப்பு – மக்கள் பாரிய எதிர்ப்பு

யாழ். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள 44 குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கு அளவிடுவதற்கு அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த காணியை அளவிடுவதற்கு வந்த நில அளவை திணைக்களத்தினர் [...]

மட்டக்களப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்புமட்டக்களப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி,திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து நேற்று (27) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆரையம்பதியை சேர்ந்த 57வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறை தெரிவித்தனர். கடந்த [...]

திருகோணமலையில் புகையிரதம் மோதி பெண் உயிரிழப்புதிருகோணமலையில் புகையிரதம் மோதி பெண் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் மோதியதில் பெண்ணொருவர் இன்று (28) காலை பலியாகியுள்ளார். சம்பவத்தில் திருகோணமலை பூம்புகார் வீதியில் வசித்து வரும் மேரி சாந்தி (47வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் [...]

ஜனவரி 15 ஆம் திகதி முதல் வடக்கிற்கான புதையிரத சேவை நிறுத்தம்ஜனவரி 15 ஆம் திகதி முதல் வடக்கிற்கான புதையிரத சேவை நிறுத்தம்

பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் [...]

யாழ் போதனாவில் நோயாளியை பார்க்க சென்றவர் மீது தாக்குதல்யாழ் போதனாவில் நோயாளியை பார்க்க சென்றவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற ஒருவர் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பாக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது நவம்பர் [...]

யாழில் போக்குவரத்து சபை ஊழியர்கள் தீடீர் பணிப்புறக்கணிப்புயாழில் போக்குவரத்து சபை ஊழியர்கள் தீடீர் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (28) காலை முதல் தீடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழைய முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் [...]

ஐஸ் போதைப்பொருள் பாவனையால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புஐஸ் போதைப்பொருள் பாவனையால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு

ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டினால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களையும் இளைஞர் சமூகத்தையும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் காணப்படுவதாகவும் [...]

சுற்றிவளைக்கப்பட்ட முகநூல் களியாட்டம் – 08 பேர் கைதுசுற்றிவளைக்கப்பட்ட முகநூல் களியாட்டம் – 08 பேர் கைது

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை [...]

வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸாரால் பரபரப்புவவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸாரால் பரபரப்பு

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர். இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர். இதன்போது [...]

பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை – காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம்பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை – காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம்

பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான முறைப்பாட்டையடுத்து வத்தேகம காவல்துறை பிரிவின் சமூக காவல்துறை திணைக்களத்தின் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 25ஆம் திகதி காவல்நிலையத்திலிருந்து கடமைக்காக வெளியேறிய பின்னர் குறித்த உத்தியோகத்தர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக வத்தேகம காவல்துறையினர் [...]

யாழில் தடியால் மூன்று வயது சிறுவனைத் தாக்கிய முன்பள்ளி ஆசிரியர்யாழில் தடியால் மூன்று வயது சிறுவனைத் தாக்கிய முன்பள்ளி ஆசிரியர்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி நிலையம் ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். இதன்போது [...]