Day: November 14, 2022

வெற்றி பெற்ற இங்கிலாந்து – 13.84 கோடி ரூபா பரிசுவெற்றி பெற்ற இங்கிலாந்து – 13.84 கோடி ரூபா பரிசு

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. 16 நாடுகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்த்து பாகிஸ்தான் அணி [...]

தமிழ் கட்சிகளுக்கு கூட்டமைப்பு அழைப்புதமிழ் கட்சிகளுக்கு கூட்டமைப்பு அழைப்பு

சமஷ்டியே என ஒரு குரலில் பேச வாருங்கள் எனத் தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது [...]

காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்த காதலன்காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்த காதலன்

காதலியை கொலை செய்து அவரை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக குளிர் சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இவ் ஜோடிகள் புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில் உள்ள கோல் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளனர். [...]

எதிர்வரும் நான்கு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்எதிர்வரும் நான்கு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்

நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் (15,16,17,18,) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் நான்கு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள் [...]

திருமணமான அன்றே உயிரிழந்த மணமகன் – பெரும் சோகம்திருமணமான அன்றே உயிரிழந்த மணமகன் – பெரும் சோகம்

தமிழகத்தின் சென்னையில் திருமணமான அன்றே மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் 30 வயது சுரேஷ் குமார். இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியைச் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் [...]

17 வயது சிறுமியை முகநூலில் விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர்17 வயது சிறுமியை முகநூலில் விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர்

17 வயதான சிறுமி ஒருவருடைய முகநுால் கணக்கை திருடி அதே முகநுால் கணக்கைப் பயன்படுத்தி குறித்த சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் தொலைபேசி பழுது பார்க்கும் நபர் தொடர்பில் பண்டாரகம பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு [...]

எரிபொருளுக்கு விதிக்கப்படும் மேலதிக வரிஎரிபொருளுக்கு விதிக்கப்படும் மேலதிக வரி

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, [...]

பாடசாலை மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்பாடசாலை மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்

பாடசாலை மாணவி ஒருவரை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நுவரெலியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 28 வயதான சந்தேகநபர் ஏற்கனவே 2 திருமணங்கள் முடித்துள்ள நிலையில், 15 [...]

தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியம்தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியம்

தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி சலுகைகள் வழங்கப்படும் நிலையில், தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு [...]

கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் அதிகரிப்புகடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் அதிகரிப்பு

கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். [...]

மின் கட்டணம் 60 விகிதத்தால் அதிகரிப்புமின் கட்டணம் 60 விகிதத்தால் அதிகரிப்பு

அடுத்த ஆண்டு மின் கட்டணத்தை, 60 விகிதத்தால் உயர்த்துவதற்கான நடவடிக்கை குறித்து அதிகாரிகளால் முன்மொழியப்பட்டுள்ளது. எரிசக்தி துறை அதிகாரிகளின் மாநாடு ஒன்றின்போது இந்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருட்களின் அதிகரிப்பு காரணமாக மின்சார கட்டண விகிதங்களை அதிகரிக்க சில அதிகாரிகள் முன்மொழிவை முன்வைத்துள்ளனர். [...]

2023 வரவு செலவு திட்டம் – தனியார் துறைக்கு ஆதரவு2023 வரவு செலவு திட்டம் – தனியார் துறைக்கு ஆதரவு

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மானியங்களை இலக்குவைப்பதாகவும் தனியார் துறை தலைமையிலான பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும் இலங்கையின் 2023 வரவு செலவுதிட்டம் காணப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை தனது கடன்களை தொடர்ந்தும் பேணுவதற்கும் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கும் புதிய [...]

17 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்17 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் 17 சிறார்கள் உடல்ரீதியாக துஷ்பிரயோகம் அல்லது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக நிபுணர் டாக்டர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் யசசிறிபுர விக்கிரமசிலா தம்மாயனத்துடன் இணைந்த வலிசிங்க ஹரிச்சந்திர தம்ம பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களது [...]

ஹிருணிகா பிரேமசந்திர சற்றுமுன் கைதுஹிருணிகா பிரேமசந்திர சற்றுமுன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுவாத்தோட்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். [...]

கொழும்பில் அமைதியின்மை – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்கொழும்பில் அமைதியின்மை – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

கொழும்பு – கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் [...]

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் பேரணிசர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த பேரணி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி [...]