Day: November 9, 2022

முட்டை விலையை அதிகரிக்க அனுமதிமுட்டை விலையை அதிகரிக்க அனுமதி

முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பொருளாளர் விஜய அல்விஸ், மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். [...]

போதைக்கு அடிமையான 81 பாடசாலை மணவர்கள்போதைக்கு அடிமையான 81 பாடசாலை மணவர்கள்

போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 81 மாணவர்கள் கடந்த 9 மாணங்களில் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். என கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். இவர்களில் மூவர் ஒரு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 78 பேர் 15 முதல் [...]

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய இத்தாலியின் Rimini யில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அண்டை நாடுகளும் உணர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி [...]

புலிகளால் புதைக்கப்பட்ட நகைகள் மற்றும் ஆயுதங்கள் – திடீர் அகழ்வுப் பணிபுலிகளால் புதைக்கப்பட்ட நகைகள் மற்றும் ஆயுதங்கள் – திடீர் அகழ்வுப் பணி

விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு தேவிபுரம் “அ” பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றில் அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் விடுதலை புலிகளால் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு [...]

இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை தொற்றாளர் அடையாளம்இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை தொற்றாளர் அடையாளம்

இலங்கையின் இரண்டாவது குரங்கம்மை நோய்த் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார். துபாயில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு குரங்ம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அவர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் [...]

நாளை மறுதினம் முதல் அனைத்து பேருந்துகளும் முகமாலையில் பரிசோதனைநாளை மறுதினம் முதல் அனைத்து பேருந்துகளும் முகமாலையில் பரிசோதனை

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம் களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் [...]

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவுபாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் நன்கொடையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு [...]

விபத்தில் கர்ப்பிணிப்பெண் உயிரிழப்பு – கணவர் படுகாயம்விபத்தில் கர்ப்பிணிப்பெண் உயிரிழப்பு – கணவர் படுகாயம்

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியில் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் [...]

யாழில் வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு – 42 வயது நபர் படுகாயம்யாழில் வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு – 42 வயது நபர் படுகாயம்

கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண அளுநரிடம் முறையட்ட அவுஸ்ரேலிய நாட்டவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பண்டத்தரிப்பில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நீண்டகாலமாக நிர்வாகத்தில் மோசடி இடம்பெற்று வருவதாக அவுஸ்திலேரியாவில் இருந்துவருகை தந்த பண்டத்தரிப்பை [...]

நீர் நிறைந்த குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்புநீர் நிறைந்த குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

01 வயது 02 மாத வயதுடைய ஆண் குழந்தை ஒன்று நீர் நிறைந்த குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பிரதேசத்தில் நேற்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறைக்காக வெட்டப்பட்ட தண்ணீர் [...]

கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் பாதிப்புகட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் பாதிப்பு

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விமான நிலைய குடிவரவு சேவைகளை தானியங்கி முறைமையின்றி வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. [...]

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கைபரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 [...]

சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பரில் ஆரம்பம்சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பரில் ஆரம்பம்

பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தி​னத்துடன் ஆரம்பமாகும். இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக சிவனொளிபாதமலையின் தலைமை தேரர் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன க​லபொடவின் தலைமையில், நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்ற கூட்டத்திலேயே [...]

கடை ஒன்றுக்குள் புகுந்து பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய கொள்ளையர்கள்கடை ஒன்றுக்குள் புகுந்து பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய கொள்ளையர்கள்

கடை ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கடை உரிமையாளரான பெண்ணை மயக்கமடையும்வரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த நகை மற்றும் கடையிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் மஹரகம – அரவ்வல – பன்னி்பிட்டிய வீதியில் உள்ள கடை [...]

யாழில் கடுமையான சித்திரவதைக்குள்ளான 04 வயது குழந்தை – (காணொளி)யாழில் கடுமையான சித்திரவதைக்குள்ளான 04 வயது குழந்தை – (காணொளி)

யாழ் குடாநாட்டில் குழந்தையொன்று கடுமையான சித்திரவதைக்கு உள்ளான காணொளி வெளிவந்துள்ள நிலையில், ஊர்காவற்றுறை நீதிவான் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிறோஜினி என்ற வாய்பேச முடியாத [...]

7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. இதற்கமைய நேற்று பிற்பகல் 03 மணி முதல் இன்று பிற்பகல் 03 வரையிலான 24 மணித்தியாலத்திற்கு [...]