Day: November 6, 2022

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கைபயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக [...]

ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) அங்கத்துவம் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஏதுவாக சேவைத் துறையை படிப்படியாக தாராளமயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவின் [...]

24 வயது இளைஞன் அடித்துக்கொலை24 வயது இளைஞன் அடித்துக்கொலை

தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச வீடொன்றுக்கு வருகைத் தந்த, தலவாக்கலையைச் சேர்ந்த 24 வயதான லெட்சுமனன் ராஜேந்திரன் இனம்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் (4) இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கலஹா- கிரேட்வெளி பிரதேசத்திலுள்ள தனது ம​னைவியின் வீட்டில் தங்கியிருந்து கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் [...]

பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிப்புபாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிப்பு

இலங்கையில் பாடசாலை அப்பியாச கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலையேற்றம் கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை [...]

முகமாலையில் பேருந்திலிருந்து விழுந்த குடும்பஸ்த்தர் உயிரிழப்புமுகமாலையில் பேருந்திலிருந்து விழுந்த குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

முகமாலை – இத்தாவில் பகுயில் பேருந்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த பேருந்திலிருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் [...]

எரிபொருள் தொடர்பான முக்கிய அறிவிப்புஎரிபொருள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாட்டில் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளதாக [...]

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதிசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி

இலங்கையில் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன [...]

ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமி பலிஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமி பலி

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல கெமினிதென் தோட்டத்தில், ஆற்றை கடந்து செல்லும் போது, ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் பிரத்தியக வகுப்புக்கு சென்ற இரண்டு [...]

கடும் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்கடும் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

மலையகத்தின் பல பகுதிகளிலும் நேற்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது. ஹட்டன் மற்றும் அதன் சூழ உள்ள பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழைக்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் மழை [...]

லொறி மோதியதில் இளம் குடும்பஸ்த்தர் பலிலொறி மோதியதில் இளம் குடும்பஸ்த்தர் பலி

துவிச்சக்கரவண்டி மீது லொறி மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை – புல்மோட்டை வீதியில் சலப்பையாறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. பொலன்னறுவையிலிருந்து ஹாட்வயார் பொருட்களை ஏற்றி வந்த லொறி துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருடன் மோதியதில் [...]

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய 8 பேர் கைதுவிடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய 8 பேர் கைது

தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்துவைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்த 8 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 38 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் [...]

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்புலிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, குருநாகல், கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் [...]