எரிபொருள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாட்டில் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் நிரப்பப்படாமையே எரிபொருள் பற்றாக்குறைக்குக் காரணம் என இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Related Post

பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்
பதுளை நகரில் உள்ள பிரபல பாடசாலைகளின் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த [...]

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எவருடனும் இணைந்து செயற்படத் தயார்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக திருட்டு, மோசடி செய்யாத எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என [...]

ஆரம்பமானது இன அழிப்பின் வாகன சுடர் பேரணி
முள்ளிவாய்க்கால் போரின் 14 ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் [...]