Day: September 16, 2022

நாளை முதல் 19ம் திகதி வரை மின்வெட்டு குறித்த அறிவிப்புநாளை முதல் 19ம் திகதி வரை மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளை 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 [...]

செயற்கையான சூழலை உருவாக்கி கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவர் கைது (காணொளி)செயற்கையான சூழலை உருவாக்கி கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவர் கைது (காணொளி)

காணொளி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த [...]

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை ஓமிக்ரோன் – மக்களுக்கு எச்சரிக்கைஇங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை ஓமிக்ரோன் – மக்களுக்கு எச்சரிக்கை

புதிய வகை BA.4.6 ஓமிக்ரோன் துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தொற்று மாதிரியின் மொத்த பரிசோதனையில் BA.4.6 மாறுபாடு 9 வீதமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. BA. 4.6 உருவானமைக்கான காரணம் கண்டுபிடிக்க முடியாத [...]

மல்லாவியில் கத்தி குத்து – ஒருவர் படுகாயம்மல்லாவியில் கத்தி குத்து – ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆணைவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய [...]

” Iphone 14” வாங்க சிறுநீரகத்தை விற்ற மூவர்” Iphone 14” வாங்க சிறுநீரகத்தை விற்ற மூவர்

தாய்லந்தில் “kidney-for-iPhone 14” என்ற தலைப்புடன், வேடிக்கை என்ற பெயரில் படங்கள் இணையத்தில் வலம் வருவதை மருத்துவர்கள் கண்டித்துள்ளனர். சந்தையில் அதிக விலைக்கு கைத்தொலைபேசியான iPhone 14 விற்கப்படும். அதை வாங்க முடியாதவர்கள் சிலர், அவர்களின் சிறுநீரகத்தை விற்று அதை வாங்கியதாக [...]

82 நாடுகளில், 345 மில்லியன் மக்கள் பட்டினி – ஐ.நா எச்சரிக்கை82 நாடுகளில், 345 மில்லியன் மக்கள் பட்டினி – ஐ.நா எச்சரிக்கை

82 நாடுகளில், 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கி செல்வதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னர் இருந்ததைவிட இது இரண்டரை மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. 70 மில்லியன் மக்கள் உக்ரைனில் நடந்த போரினால் பட்டினிக்கு நெருக்கத்தில் [...]

மாணவர்களுக்கு மதிய உணவுமாணவர்களுக்கு மதிய உணவு

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. [...]

மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசியை ஏற்றுங்கள் – மிரட்டும் சிங்கள மருத்துவர்மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசியை ஏற்றுங்கள் – மிரட்டும் சிங்கள மருத்துவர்

மாணவர்கள் உயிரிழப்பார்கள் என கூறி பெற்றோரை அச்சுறுத்துவதன் மூலம பைஸர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஏற்றுங்கள் என மருத்துவர்களுடனான கலந்துரையாடலில் சிங்கள அதிகாரி ஒருவர் வடக்கு மருத்துவர்களை மிரட்டியுள்ளார். இலங்­கை­யி­லேயே வடக்கு மாகா­ணத்­தில்­தான் 4 ஆவது டோஸ் ஏற்­றி­ய­வர்­கள் குறை­வாக உள்­ளார்­கள் என்­றும் [...]

தென்னைமரத்தில் தேங்காயினை நலிவடைய செய்யும் சிற்றுண்ணியை கட்டுப்படுத்த பளைப்பிரதேசத்தில் தொடர்முயற்சிதென்னைமரத்தில் தேங்காயினை நலிவடைய செய்யும் சிற்றுண்ணியை கட்டுப்படுத்த பளைப்பிரதேசத்தில் தொடர்முயற்சி

தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் பணிப்பில் பிரதேச தென்னைச்செய்கையாளர்களுக்கு சிற்றுண்ணியை கட்டுப்படுத்தும் இரசாயனமல்லாத உயிரியல் கட்டுப்பாட்டுமுறையில் மானிய விலையில் ஒருபைக்கற் ரூபா25 பெறுமதியோடு மைற்றாபைக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன தொடர்ந்து தேங்காய்களின் தரத்தினைப்பேண இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது [...]

புதிய விலையில் பழைய பால்மாபுதிய விலையில் பழைய பால்மா

மட்டக்களப்பு – கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டு, பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் [...]

நண்பர்களுடன் விருந்துபசாரம் – சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்நண்பர்களுடன் விருந்துபசாரம் – சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்

நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருகோணமலை – போதீஸ்புர என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை மகமாயபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு [...]

கணவன் கொலை – பெண் சட்டத்தரணி உட்பட 3 பேர் கைதுகணவன் கொலை – பெண் சட்டத்தரணி உட்பட 3 பேர் கைது

கணவர் மீது அமிலத் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் அமிலத் [...]

13 வயது மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய 17 வயது மாணவன்13 வயது மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய 17 வயது மாணவன்

13 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மஹவிலச்சிய பகுதியில் ,இடம்பெற்றதாக தெரியவருகின்றது. பொலிஸார் பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை வீட்டை விட்டு [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது [...]