தென்னைமரத்தில் தேங்காயினை நலிவடைய செய்யும் சிற்றுண்ணியை கட்டுப்படுத்த பளைப்பிரதேசத்தில் தொடர்முயற்சி

தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் பணிப்பில் பிரதேச தென்னைச்செய்கையாளர்களுக்கு சிற்றுண்ணியை கட்டுப்படுத்தும் இரசாயனமல்லாத உயிரியல் கட்டுப்பாட்டுமுறையில் மானிய விலையில் ஒருபைக்கற் ரூபா25 பெறுமதியோடு மைற்றாபைக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன
தொடர்ந்து தேங்காய்களின் தரத்தினைப்பேண இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Related Post

3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், [...]

காசாவை அடியோடு அழிக்க பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவளைத்த இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி [...]

யாழ் மாநகர சபைக்கு எதிராக மானிப்பாய் பிரதேச சபை போராட்டம்
யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் [...]