Day: September 5, 2022

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த துயரம்முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த துயரம்

முல்லைத்தீவு – பனிக்கன்குளம், கிழவன்கும் பகுதிகளை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட் பாடசாலை மாணவர்களை மாங்குளம் மகா வித்தியாலயம் வரையில் ஏற்றிச் செல்லாத இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளை கண்டித்து மாணவர்களும், பெற்றோரும் இணைந்து ஏ-9 வீதியை முடக்கி [...]

வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்புவெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

நீர்பாசன திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மற்றும் ஏனைய தகவல்களின்படி, இன்று (05) இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். இதன்படி, அத்தனகலு, களு, களனி, [...]

பூநகரியில் கடற்றொழிலாளர் மீது கடற்படையினரின் காட்டுமிராட்டித்தனம்பூநகரியில் கடற்றொழிலாளர் மீது கடற்படையினரின் காட்டுமிராட்டித்தனம்

கடற்றொழிலாளர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தொலைபேசிகளும் திருடப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த கடற்றொழிலாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சம்பவத்தின்போது வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும் [...]

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாவெல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இக்கொலை சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே [...]

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்புஇன்று நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ [...]

ராஜபக்சவினரை பாதுகாக்கும் அரசாங்கம்ராஜபக்சவினரை பாதுகாக்கும் அரசாங்கம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சவினரை அரசியலுக்கு வரவழைப்பதற்காக தரை விரிப்பு விரிக்கப்படுவதாகவும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடு இழந்த நில உரிமையையும் பணத்தையும் ராஜபக்ச [...]

இன்றைய மின்வெட்டு விபரம்இன்றைய மின்வெட்டு விபரம்

நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு [...]

மீண்டும் ஹீரோவாக நடிக்க வரும் ராமராஜன்மீண்டும் ஹீரோவாக நடிக்க வரும் ராமராஜன்

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். நடிப்பது மட்டுமல்லாமல் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராகவும் அறிமுகமானார். 1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் [...]

11 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி11 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

வெள்ளவத்தை – மாயா ஒழுங்கை பகுதியில் மாடிக் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 12 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 11 ஆவது மாடியை சுத்தம் செய்யும்போது, யன்னல் ஊடாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளமை ஆரம்பக்கட்ட [...]

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்புபாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகும். இதேவேளை, தேசிய பாடசாலைகளில் இடைநிலை [...]

இன்று முதல் அதிகரிக்கும் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணம்இன்று முதல் அதிகரிக்கும் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணம்

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி, [...]

கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் உயர்வுகொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் உயர்வு

கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக சிற்றுணவகங்களில் சிற்றுணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுணவக உரிமையாளர்களே, தமது உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை ரொட்டி, பராட்டா, [...]

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செல்லுபடியற்ற QR ஐ பயன்படுத்தி, எரிபொருள் பெறுவதற்கு முயன்ற நிலையில் முகாமையாளர் எரிபொருள் வழங்க மறுத்துள்ளார். இந்த நிலையில், [...]

குடிபோதையில் ஏரிக்கரையில் மூன்று மாணவர்களுடன் மாணவிகுடிபோதையில் ஏரிக்கரையில் மூன்று மாணவர்களுடன் மாணவி

அநுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கும்பிச்சாங்குளம் ஏரிக்கரையில் குடிபோதையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் அநுராதபுரம் நகரிலுள்ள அரச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி மற்றும் மூன்று மாணவர்களை தனித்தனியாக விடுதலை செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட [...]

யாழில் இடம்பெற்ற கோரவிபத்து – 3 பேர் படுகாயம்யாழில் இடம்பெற்ற கோரவிபத்து – 3 பேர் படுகாயம்

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த கார் வீதியைவிட்ட விலவி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த [...]

இலங்கையில் தினமும் 12 மர்பக புற்றுநோயாளர்கள் அடையாளம்இலங்கையில் தினமும் 12 மர்பக புற்றுநோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத் தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார். இலங்கையில் புற்று நோய் அதிகரித்துவருவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் [...]