இன்று நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு
இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.