Day: August 26, 2022

குளவி கொட்டுக்கு இலக்கான 18 மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகுளவி கொட்டுக்கு இலக்கான 18 மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சை

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் இன்று (26) குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் 18 பேரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த [...]

மட்டக்களப்பில் தாய் பால் புறைக்கேறியதில் சிசு மரணம்மட்டக்களப்பில் தாய் பால் புறைக்கேறியதில் சிசு மரணம்

வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தாய் பால் புறைக்கேறியதில் சிசு ஒன்று மணரமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கல்முனையில் இருந்து பரந்தன் நோக்கி சென்ற [...]

கிளிநொச்சியில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலிகிளிநொச்சியில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், [...]

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்புயாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணிபெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தரையில்தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார் காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23வயதுடைய [...]

யாழ் நல்லூரில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் விளக்கமறியலில், 7 குழந்தைகள் மீட்புயாழ் நல்லூரில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் விளக்கமறியலில், 7 குழந்தைகள் மீட்பு

கையில் குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்களும், ஆண் ஒருவரும் அவர்களை வேலைக்கு அமர்தியவரும் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 7 சிறுவர்கள் சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர்களின் [...]

யாழில் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியவர் வீட்டில் வாள்வெட்டு குழு அட்டகாசம்யாழில் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியவர் வீட்டில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய நபரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட [...]

ஆயிரத்தை தாண்டும் தொற்றாளர்கள் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிப்புஆயிரத்தை தாண்டும் தொற்றாளர்கள் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிப்பு

பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டால், நாளாந்தம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய ஓமிக்ரான் திரிபு குறிப்பிடத்தக்க அளவில் பரவியுள்ளதால், பூஸ்டர் டோஸ்களை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் [...]

கடைக்கு வந்த நபரை வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்கடைக்கு வந்த நபரை வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்

நபரொருவரை மன்னா கத்தியில் வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிபில நாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பெண் நடத்தும் கடைக்கு வந்த நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியைச் [...]

இலங்கையில் மிகத் தீவிரமாக பரவும் டெங்குஇலங்கையில் மிகத் தீவிரமாக பரவும் டெங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு [...]

பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பறவை கூடுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பறவை கூடு

பறவையானது முட்டையிட்டு, முட்டைகளை அடைத்து அதன் குஞ்சுகளை வளர்க்கவும், வாழவும் அழகான கூடுகளை கட்டுகின்றன. அந்தவகையில் இலங்கையில், நுரைச்சோலை மின் நிலைய டவரில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும், பறவையின் கூடு ஒன்றின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. குறித்த டவரில் ஒரு மனிதன் [...]