பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பறவை கூடு
பறவையானது முட்டையிட்டு, முட்டைகளை அடைத்து அதன் குஞ்சுகளை வளர்க்கவும், வாழவும் அழகான கூடுகளை கட்டுகின்றன.
அந்தவகையில் இலங்கையில், நுரைச்சோலை மின் நிலைய டவரில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும், பறவையின் கூடு ஒன்றின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
குறித்த டவரில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கக் கூடிய வகையில், கழுகு ஒன்று தனது கூட்டை வலிமையாக அமைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.