Day: August 1, 2022

இலங்கையில் ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனாஇலங்கையில் ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா

நாட்டில் இன்றைய தினம் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665,847 ஆக அதிகரித்துள்ளது. [...]

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதேவேளை பெற்றோல் விலை குறைப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. [...]

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இன்று முதல்உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இன்று முதல்

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒன்லைன் முறையின் ஊடாக கோரப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk அல்லது www.onlineeexams.gov.lk/eic என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் [...]

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் பலிகொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் (31) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 1 ஆண் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி [...]

இளம்பெண் கொலை – வெளியானது மர்மம்இளம்பெண் கொலை – வெளியானது மர்மம்

தெல்கொட, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கின் மர்மம் அவிழ்ந்துள்ளது.கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. ஜூலை 12ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் நடந்தது. கலாசார திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக [...]

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாட்டியும் 5 வயது பேத்தியும் பலிநீரில் அடித்துச் செல்லப்பட்ட பாட்டியும் 5 வயது பேத்தியும் பலி

பொல்பிட்டிய பிரதேசத்தில் கால்வாயை கடக்க முயன்ற பாட்டியும் பேத்தியும் நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 60 வயதுடைய மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காணாமல் போன 05 வயது பேத்தியை தேடும் நடவடிக்கையை [...]

எரிபொருளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைய வாய்ப்புஎரிபொருளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைய வாய்ப்பு

எரிபொருளின் விலைகளில் மீண்டும் இன்று நள்ளிரவிலிருந்து மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, 50- 100 ரூபாய் வரை எரிபொருளின் விலை குறைவடையலாம். என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விலை குறைப்பானது இன்று (1) நள்ளிரவிலிருந்து அமுலுக்கு [...]

மர்மமான முறையில் பிரபல நடிகர் மரணம்மர்மமான முறையில் பிரபல நடிகர் மரணம்

மர்மமான முறையில் பிரபல மலையாள நடிகர் சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அங்மாலி டைரிஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சரத் சந்திரன். இவர் கொச்சியில் உள்ள தனது வசிப்பிடத்தில் இறந்த நிலையில் இருந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனிடேயை [...]

இன்று முதல் பிறப்புச் சான்றிதழில் அடையாள இலக்கம்இன்று முதல் பிறப்புச் சான்றிதழில் அடையாள இலக்கம்

இலங்கையில் இன்று முதல் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2021 டிசம்பர் 14 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது, பதிவாளர் நாயகம் [...]

வவுனியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட குடும்பஸ்தர்வவுனியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட குடும்பஸ்தர்

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் யோன்சன் எனும் குடுபஸ்தரே மரணமடைந்துள்ளார். ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தாக்கியதில் பலத்த [...]

யாழில் வைத்தியசாலையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனாயாழில் வைத்தியசாலையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ம் திகதி தொடக்கம் சிகிச்சை பெற்றுவந்த 94 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. உடநல குறைவால் கடந்த 21ம் திகதி வைத்தியசாலையில் [...]

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கைபொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு [...]

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்புஎரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். [...]

இந்தியாவில் குரங்கு அம்மையால் முதல் மரணம்இந்தியாவில் குரங்கு அம்மையால் முதல் மரணம்

உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு [...]

பேருந்து மோதியதில் வீதியில் பயணித்த பாதசாரி பலிபேருந்து மோதியதில் வீதியில் பயணித்த பாதசாரி பலி

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மாவடிவேம்பு பகுதியைச் [...]

கொழும்பில் தீவிரமடையும் கொவிட் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகொழும்பில் தீவிரமடையும் கொவிட் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 வகை கொழும்பு பகுதியில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். புதிய வகை மாறுபாடு முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த [...]