டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது


டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை பெற்றோல் விலை குறைப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *