Day: June 25, 2022

19 வயது காதலனுடன் காட்டிற்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவி19 வயது காதலனுடன் காட்டிற்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவி

15 வயதான பேஸ்புக் காதலியை கடத்திச் சென்று, பற்றைக்குள் குடும்பம் நடத்திய 19 வயதுடைய இளைஞனை வெயங்கொட பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் களுத்துறை, மொரந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையவர். இளைஞனும், சிறுமியும் பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளனர். வெறும் இரண்டு நாள் [...]

எரிபொருள் நிலையத்தில் அடிதடி – 4 பேர் வைத்தியசாலையில்எரிபொருள் நிலையத்தில் அடிதடி – 4 பேர் வைத்தியசாலையில்

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் 4 பேர் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் [...]

குழந்தையை பெற்றெடுத்த 13 வயது சிறுமி – இருவர் அதிரடி கைதுகுழந்தையை பெற்றெடுத்த 13 வயது சிறுமி – இருவர் அதிரடி கைது

கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரு சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் (23-06-2022) கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை [...]

யாழ். இணுவிலில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்புயாழ். இணுவிலில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்.இணுவில் கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளான். நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சதீஸ் யோகராசா (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் அறைக்குச் சென்றவர் மின் [...]

யாழ்ப்பாணத்தில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைதுயாழ்ப்பாணத்தில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது

யாழ்.மானி்பாய் – சோதிவேம்படி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. 53 வயதுடைய ஒருவரே [...]

மழை நிலைமை சற்று அதிகரிக்கும்மழை நிலைமை சற்று அதிகரிக்கும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ [...]

கிளிநொச்சியில் எரிபொருள் வரிசையில் நிறைமாத கர்ப்பிணி – கேவலமாக பேசிய கொடூரம்கிளிநொச்சியில் எரிபொருள் வரிசையில் நிறைமாத கர்ப்பிணி – கேவலமாக பேசிய கொடூரம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் அரச உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் வழங்குவதாக கிடைப்பெற்ற தகவலுக்கு அமைய கிளிநொச்சி மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிறைமாத கர்ப்பிணியான ஆசிரியை ஒருவர் கொளுத்தும் கடும் வெயிலுக்குள் வரிசையில் நின்றார். அவரை அவதானித்த போது அவரால் அந்த [...]