எரிபொருள் நிலையத்தில் அடிதடி – 4 பேர் வைத்தியசாலையில்

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் 4 பேர் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

இலங்கையில் தேர்தல் வேண்டும் – இத்தாலியில் ஆர்ப்பாட்டம்
இத்தாலியின் மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் [...]

சிறுத்தைப் புலியொன்று தாக்கியதில் கடும் காயங்களுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி
நாயொன்றை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தைப் புலியொன்று தாக்கியதில் கடும் காயங்களுக்கு உள்ளான தோட்டத் [...]

யாழில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதி – 3 பேருக்கு தொற்று
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் [...]