யாழ்ப்பாணத்தில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது

யாழ்.மானி்பாய் – சோதிவேம்படி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. 53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலைத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
Related Post

சேவையில் இருந்து விலகிய 957 வைத்தியர்கள்
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்தயி சேவையில் இருந்து விலகியுள்ளதாக [...]

மதுபானசாலைகளுக்கு பூட்டு – மதுபான விற்பனைக்கு அனுமதி
நாடு முழுவதும் மதுபானசாலைகள் நாளை பூட்டப்பட்டிருக்கும். என கலால் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. எவ்வாறிருப்பினும் [...]

யாழில் வன்முறை கும்பல் தாக்குதல் – பெண் படுகாயம், நகைகள் கொள்ளை
யாழ்.தொல்புரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த இருவர் வீட்டின் பிரதான வாயில் [...]