Day: June 19, 2022

காரும் பேருந்தும் மோதியதில் மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயம்காரும் பேருந்தும் மோதியதில் மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயம்

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ஆடம்பர பேருந்தும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாரவில முதுகட்டுவ பிரதேசத்தில் இன்று [...]

பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது – கல்வி அமைச்சு அறிவிப்புபரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது – கல்வி அமைச்சு அறிவிப்பு

இவ்வாண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த GCE O/L பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார். [...]

களுத்துறையில் பதற்றமான சூழ்நிலைகளுத்துறையில் பதற்றமான சூழ்நிலை

களுத்துறை, மீகஹதென்ன எரிபொருள் நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இராணுவ அதிகாரி ஒருவர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

கிளிநொச்சியில் கள்ள சந்தையில் டீசல் வாங்க ஆசைப்பட்ட மூவருக்கு ஏற்பட்ட துயரம்கிளிநொச்சியில் கள்ள சந்தையில் டீசல் வாங்க ஆசைப்பட்ட மூவருக்கு ஏற்பட்ட துயரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க ஆசைப்பட்ட 3 பேர் சுமார் 77 ஆயிரம் ரூபாய் பணத்தினை பறிகொடுத்துள்ளனர். குறித்த சம்பவங்கள் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கனகாம்பிகை குளத்தில் 12 ஆயிரம் ரூபாய் [...]

யாழில் ஜீ.எல்.பீரிஸின் கொடும்பாவி எரித்து போராட்டம்யாழில் ஜீ.எல்.பீரிஸின் கொடும்பாவி எரித்து போராட்டம்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழ்.நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை சிவில் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறியே [...]

கூகுள் நிறுவனத்துக்கு 1,910 கோடி ரூபாய் அபராதம்கூகுள் நிறுவனத்துக்கு 1,910 கோடி ரூபாய் அபராதம்

அவதூறான வலைதள பதிவுக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 910 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனம் அவதூறு செய்தி பரப்பியதாக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், மெக்சிகோ சிட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு [...]

காட்டு யானை தாக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலிகாட்டு யானை தாக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த டபிள்யு எம்.சுனில் [...]

எரிபொருள் வரிசையில் நிற்பவர்களை ஏமாற்றும் மர்ம கும்பல்எரிபொருள் வரிசையில் நிற்பவர்களை ஏமாற்றும் மர்ம கும்பல்

நாட்டில் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி கொள்ளையடிக்கும் நபரொருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொட்டாவ எரிபொருள் வரிசையில் சிக்கி ஏமாற்றப்பட்டவர் பொது மக்களை எச்சரிக்கும் வகையில் இணையத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கொட்டாவ எரிபொருள் வரிசையில் நின்றவரிடம் வந்து சாதூர்யமாக [...]

4 காதுகளை கொண்ட அதிசய பூனை4 காதுகளை கொண்ட அதிசய பூனை

துருக்கியில் 4 காதுகளுடன் காணப்படும் அதிசய பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ரஷ்யன் புளு வகையை சேர்ந்த இந்த பூனையை கேனி டோஸ்மெஸி என்ற பெண்மணி தனது நண்பரின் தோட்டத்தில் கண்டெடுத்தார். அது நான்கு காதுகளுடன் இருப்பதை கண்ட [...]

யாழ். மாவட்ட மக்களிடம் மாவட்டச் செயலர் விடுத்துள்ள கோரிக்கையாழ். மாவட்ட மக்களிடம் மாவட்டச் செயலர் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.மாவட்டத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம்வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. [...]

வானிலை தொடர்பான அறிவிப்புவானிலை தொடர்பான அறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் [...]