4 காதுகளை கொண்ட அதிசய பூனை

துருக்கியில் 4 காதுகளுடன் காணப்படும் அதிசய பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ரஷ்யன் புளு வகையை சேர்ந்த இந்த பூனையை கேனி டோஸ்மெஸி என்ற பெண்மணி தனது நண்பரின் தோட்டத்தில் கண்டெடுத்தார்.
அது நான்கு காதுகளுடன் இருப்பதை கண்ட அவர் அதற்கு மிடாஸ் என்று பெயரிட்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.
இதன்போது நான்கு காதுகள் இருப்பதால் ஏதோ சூப்பர் பவர் கேட்கும் திறன் அந்த பூனைக்கு இருப்பதாக யாரும் கருதவேண்டாம் என்றும் மற்ற பூனைகளை போலவே அது நார்மலாக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கேனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆட்டுக்குட்டி
பாகிஸ்தானில் பிறந்துள்ள ஆட்டுக்குடி ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், அந்த ஆட்டுக்குட்டியை அக்கம்பக்கத்தினர் [...]

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் [...]

இரண்டு முறை மரணித்த பெண் – வெளியான பரபரப்பு தகவல்
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் கடந்த செவ்வாயன்று போக்குவரத்து விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட [...]