களுத்துறையில் பதற்றமான சூழ்நிலை


களுத்துறை, மீகஹதென்ன எரிபொருள் நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இராணுவ அதிகாரி ஒருவர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *