Day: June 17, 2022

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்புவிளையாடிக் கொண்டிருந்த குழந்தை மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்பு

மலசலகூட குழி ஒன்றில் இருந்து இரண்டு வயது குழந்தையின் சடலம் ஒன்று இன்று (17) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, வத்தல்பல, பள்ளியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள மலசலகூட குழியிலேயே குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என [...]

முல்லைத்தீவில் 38 வயது நபர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிமுல்லைத்தீவில் 38 வயது நபர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விறகு வெட்ட சென்றவரையே இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த 38 வயதுடைய சிவபாலகிருஸ்ணன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் [...]

கிளிநொச்சியில் 19 வயது இளைஞனை காணவில்லைகிளிநொச்சியில் 19 வயது இளைஞனை காணவில்லை

கிளிநொச்சி இலக்கம் 72 A கனகாம்பியைக்குளம் v பகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் வயது 19 என்ற இளைஞன் காணாமல் போயுள்ளார். மேற்படி இளைஞன் நேற்று (16) அதிகாலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் பயிச்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த [...]

பாடசாலைகளுக்கு இவ்வருடம் தவணை விடுமுறை இல்லை – கல்வி அமைச்சுபாடசாலைகளுக்கு இவ்வருடம் தவணை விடுமுறை இல்லை – கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் தவணை விடுமுறை இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி விடுமுறை இல்லாமல் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை தொடருவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். இந்நிலையில், [...]

திங்கட் கிழமை முதல் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம்திங்கட் கிழமை முதல் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிப்புரியும் தீர்மானத்துடன் தொடர்புடைய சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. [...]

உடல் உறவில் உற்சாகத்தை பெற மலைக்குருவி கூடுகள் – இருவர் கைதுஉடல் உறவில் உற்சாகத்தை பெற மலைக்குருவி கூடுகள் – இருவர் கைது

பதுலப்பிட்டிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதுளை குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 44 மற்றும் 47 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல – தெமோதர பகுதியில் உள்ள புகையிரத சுரங்கப்பகுதியில் இருந்து இவ்வாறு மலைக் குருவி [...]

ஆற்றில் இருந்து 22 வயது பல்கலைக்கழக மாணவியின் சடலம் மீட்புஆற்றில் இருந்து 22 வயது பல்கலைக்கழக மாணவியின் சடலம் மீட்பு

தமிழ்நாட்டிலுள்ள காவிரி ஆற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மிதந்து வந்தபோது அதை பார்த்த மீனவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக வந்த மாணவி தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு [...]

வடகொரியாவை தாக்கும் மற்றொரு புதிய நோய்வடகொரியாவை தாக்கும் மற்றொரு புதிய நோய்

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக குடல் தொற்று நோய்யும் பரவத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெஜு நகரில் உள்ள மக்கள் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது. இந்நிலையில் [...]

ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட தீர்மானம்ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட தீர்மானம்

சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இந்த [...]

பசில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிபசில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். [...]

ஊரடங்கு சட்டம் குறித்து ஐனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்புஊரடங்கு சட்டம் குறித்து ஐனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு

நாட்டில் உருவாகியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்காக ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தும் அவசியம் இல்லை. என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று [...]

யாழில் வீடு புகுந்து வாள் வெட்டு – பெண் உட்பட நால்வர் கைதுயாழில் வீடு புகுந்து வாள் வெட்டு – பெண் உட்பட நால்வர் கைது

யாழ். பருத்தித்துறை – துன்னாலை,மடத்தடி பகுதியில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளையிட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு வீட்டுக்கதவினை உடைத்து வாள்களுடன் உள்நுழைந்த 6 [...]

இலங்கையில் ஆபத்தான புதிய வைரஸ் – 14 பேர் பலிஇலங்கையில் ஆபத்தான புதிய வைரஸ் – 14 பேர் பலி

இலங்கை – இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றது. கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்ஸா நோய் வேகமாக பரவி வருவதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் டொக்டர் கபில [...]

இலங்கையில் தற்போது விவசாயத்துறையில் பாராட்டப்படுபவர் இவர்தான்இலங்கையில் தற்போது விவசாயத்துறையில் பாராட்டப்படுபவர் இவர்தான்

கடந்த இரண்டுநாட்களாக ஏழாயிரம் விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் செய்வோருக்கு இலவசமாக விவசாய உள்ளீடுகளை வழங்கும் சாந்திஅக்கிறோ நீட்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன்…தற்காலத்தில் அரசநிறுவனமோ தனியார் நிறுவனமோ செய்யமுடியாத செயலை செய்யும் இவரை பாராட்டும் மக்கள்… இவர் சேவையைத்தேடி இமை மீடியாவின் விவசாயத்தகவல் பகுதி [...]

இலங்கையில் 9 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தலைமறைவுஇலங்கையில் 9 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தலைமறைவு

கணவன் தொழில் தேடிச் சென்ற வேளையில், மனைவி தனது 9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது உயிரிழந்த குழந்தை கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக [...]

தனியார் வகுப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்ற மாணவன் கைதுதனியார் வகுப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

கந்தானை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் 15 வயதான மாணவனுக்கு தனியார் வகுப்பில் வைத்து ஐஸ் போதைப்பொருளை விற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மற்றுமொரு மாணவனை கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விருவரும் சர்வதேச பாசாலையில் கல்விப்பயிலுகின்றனர் என விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது. [...]