இலங்கையில் தற்போது விவசாயத்துறையில் பாராட்டப்படுபவர் இவர்தான்


கடந்த இரண்டுநாட்களாக ஏழாயிரம் விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் செய்வோருக்கு இலவசமாக விவசாய உள்ளீடுகளை வழங்கும் சாந்திஅக்கிறோ நீட்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன்…தற்காலத்தில் அரசநிறுவனமோ தனியார் நிறுவனமோ செய்யமுடியாத செயலை செய்யும் இவரை பாராட்டும் மக்கள்…

இவர் சேவையைத்தேடி இமை மீடியாவின் விவசாயத்தகவல் பகுதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தகவல்களை உறுதிப்படுத்தவிரைந்துள்ளதுடன் மனம் நிறைந்த பாராட்டையும் இமை மீடியா பணிப்பாளர் தி.ரவிமயூரன் நேரடியாக சென்று சந்தித்து வழங்கியுள்ளார்.

https://youtu.be/2yFDDwi3dQU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *