பசில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.
ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Related Post
இன்றைய வானிலை விபரம்
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை [...]
ரயில் சேவைகள் இரத்து – மக்கள் அவதி
பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, [...]
முல்லைத்தீவில் கொலைவெறி தாக்குதல் – கனடாவுக்கு தப்பிச்சென்ற நபர்
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த இளைஞனை தாக்கியதை தொடர்ந்து, [...]