Day: June 5, 2022

துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி இருவர் காயம்துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி இருவர் காயம்

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [...]

நாளை முதல் பாடசாலை ஆரம்பம்நாளை முதல் பாடசாலை ஆரம்பம்

நாளை திங்கட்கிழமை (05-06-2022) முதல் அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன [...]

நாடு முழுவதும் டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கைநாடு முழுவதும் டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

நாடு முழுவதும் டீசல் கையிருப்பு குறைந்துள்ள நிலையில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக [...]

யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குல்யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குல்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சற்றுமுன் வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதானால் அங்கு பாரிய பதற்ற நிலை நிலவி வருகின்றது. மேலும், சம்பவம் தொடர்பில் தற்போது கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். [...]

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் – காதார துறையினர் எச்சரிக்கைசிறுவர்களிடையே பரவும் வைரஸ் – காதார துறையினர் எச்சரிக்கை

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை [...]

லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்புலாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் லாப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. [...]

டீசல் வழங்கப்படாததால் பேருந்து சேவைகள் இடை நிறுத்தம்டீசல் வழங்கப்படாததால் பேருந்து சேவைகள் இடை நிறுத்தம்

நாளை (06) முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக [...]

கண்டெனர் கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி, 450 பேர் காயம்கண்டெனர் கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி, 450 பேர் காயம்

பங்களாதேஷில் கண்டெனர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷின் சிட்டாகோங் நகரத்தில் உள்ள சித்தகுண்டா உபசில்லா பகுதியில் அமைத்துள்ள தனியார் கண்டெனர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பலியானதோடு 450 பேர் காயமடைந்துள்ள [...]

கிளிநொச்சியில் போத்தலால் குத்தப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த நபர் மரணம்கிளிநொச்சியில் போத்தலால் குத்தப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த நபர் மரணம்

கிளிநொச்சி – பரந்தன் A- 9 வீதியில் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (04-06-2022) இரவு குற்றுயிராய் கிடந்த குறித்த நபரை மீட்ட கடை உரிமையாளர் ஒருவர் பொதுமக்கள் உதவியுடன் 1990 அம்புலன்ஸ் வண்டி [...]

காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலிகாருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி

நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் நித்திஷா (7), நித்திஷ் (4) மற்றும் கபிலன் (4) ஆகிய குழந்தைகள் விளையாடச் சென்றுள்ளனர். இந்நிலையில், [...]

தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 9 பேர் உயிரிழப்புதொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 9 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதசே மாநிலம் ஹாபூரில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயில் தடுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், [...]