யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குல்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சற்றுமுன் வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதானால் அங்கு பாரிய பதற்ற நிலை நிலவி வருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் தற்போது கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மஹிந்தவுக்கும் ஆதரவாக 50 எம்பிக்கள்
மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான ஆவணத்தில் [...]

வயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலை
17 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ [...]

யாழ் மானிப்பாய் பகுதியில் 16 மஞ்சள் மூட்டைகள் மீட்பு
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள். மானிப்பாய் [...]